முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

இலங்கைக்கு வரும் அனைத்து குறுகிய கால சுற்றுலாப் பயணிகளும், 2025 ஒக்டோபர்
15, முதல் மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெற வேண்டும் என்ற குடிவரவு
மற்றும் குடியகல்வுத் துறையின் முன்னைய அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

2025 ஒக்டோபர் 13 அன்று வெளியிடப்பட்ட முடிவு மறு அறிவிப்பு வரும் வரை ரத்து
செய்யப்பட்டுள்ளதாகத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

சுற்றுலாப் பயணிகள்

மேலும் அனைத்து ETA மற்றும் விசா வழங்கும் சேவைகளும் தற்போதுள்ள நடைமுறைகளின்
கீழ் தொடர்ந்து செயற்படும்.

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு | Sri Lanka Eta Rule Cancelled

எனவே பயணிகள் ஒக்டோபர் 15, 2025 க்கு முன்பு இருந்த அதே செயல்முறையின் கீழ்
விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம்
அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்