முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தயார் நிலையில் பாதுகாப்பு படையினர்! ரணில் தரப்பில் இருந்து வெளியான அறிவிப்பு

நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முப்படைகளின் தளபதி என்ற வகையில், நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்வார் என முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

இந்த தேர்தலில் வெற்றிபெற சதி செய்ய வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை எனவும் பாதுகாப்பு படையினரை தயார் நிலையில் வைத்துள்ளதாகவும், நாட்டில் அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொள்வார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் சிந்திக்க வேண்டும்..

காலியில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மக்கள் துன்பப்பட்ட யுகத்துக்கு மீண்டும் 21ஆம் திகதி நாம் திரும்பிச் செல்ல முடியாது. அந்த துன்பத்தை மீண்டும் அனுபவிக்க நாங்கள் விரும்பவில்லை.

தயார் நிலையில் பாதுகாப்பு படையினர்! ரணில் தரப்பில் இருந்து வெளியான அறிவிப்பு | Sri Lanka Presidential Election 2024

நாட்டை இன்னொரு மோதலை நோக்கி தள்ள வேண்டுமா? மக்கள் எதிர்கொண்ட இன்னல்களை நினைவுகூர்ந்து எதிர்வரும் 21ஆம் திகதி தீர்க்கமான தீர்மானத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

 தயார் நிலையில் பாதுகாப்பு படையினர்! ரணில் தரப்பில் இருந்து வெளியான அறிவிப்பு | Sri Lanka Presidential Election 2024

Source: https://tamilwin.com/article/sri-lanka-presidential-election-2024-1726569171

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்