முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு அநுரவின் அவசர அறிவிப்பு

வடக்கிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள்  மீள நாட்டிற்கு வர வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) நேற்றைய தினம் (17) வருகை தந்த ஜனாதிபதி சங்கிலியன்
பூங்காவில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் நாடு

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கில் இருந்து பலர் புலம்பெயர் நாடுகளுக்கு சென்றுள்ளார்கள்.

அவர்கள் மீள
நாட்டிற்கு வர வேண்டும், எமது நாட்டினை கட்டியொழுப்ப தங்கள் முதலீடுகளை
நாட்டில் மேற்கொள்ள வேண்டும்.

புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு அநுரவின் அவசர அறிவிப்பு | Sri Lankan Gov S Announcement To Diaspora Members

கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து நாட்டை கட்டியொழுப்ப நாட்டிற்கு வருகை தர
வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.

இந்த நாட்டில் கடந்த காலங்களில் பணம் உள்ளவர்களுக்கு ஒரு சட்டம்
இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம் என சட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் பாகுபாடு
இருந்தது.

இனி அவ்வாறு இருக்காது, அனைவருக்கு சட்டம் பொதுவானதாக இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/lbvY-7iYQXc

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்