முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

65 சதவீதமான பரீட்சாத்திகள் பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிக்க தகுதி!

2024 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்
அடிப்படையில், மொத்தம் 149,964 பாடசாலைகளின் பரீட்சாத்திகள், பல்கலைக்கழக
அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்
அறிவித்துள்ளது.

மொத்தம் 27,624 தனியார் பரீட்சாத்திகளும் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க
தகுதி பெற்றுள்ளனர்.

அதன்படி, மொத்தம் 177,588 பேர் அல்லது பரீட்சை எழுதிய மொத்த
விண்ணப்பதாரர்களில் 64,73வீதமானோர் பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிக்க
தகுதி பெற்றுள்ளனர்.

பரீட்சை முடிவுகள்

இதற்கிடையில், 420 பாடசாலை பரீட்சாத்திகள் உட்பட 456 பரீட்சாத்திகளின்
முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

65 சதவீதமான பரீட்சாத்திகள் பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிக்க தகுதி! | Students Apply For University Admission

அத்துடன், உயர்தரப் பெறுபேறுகளை மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் மே 2
முதல் மே 16 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம்
அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 222,774 பாடசாலை
பரீட்சாத்திகளும், 51,587 தனியார் பரீட்சாத்திகளும் தோற்றினர்.

2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று மாலை இணையத்தில்
வெளியிடப்பட்டன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்