முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முன்னாள் நகரசபை தவிசாளருக்கு தமிழரசு கட்சி கொடி போர்த்தி அஞ்சலி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் அமரர்
வேலுப்பிள்ளை நவரத்தினத்தின் உடலுக்கு தமிழரசுக் கட்சியின் கொடியை போர்த்தி நேற்று (12.07.2024) அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வேலுப்பிள்ளை நவரத்தினம், கடந்த மாதம் 28ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை பகுதியில்
விபத்துக்கு உள்ளாகிய நிலையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அதி தீவிர
சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதனையடுத்து, கடந்த 09/07/2024 அன்று
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுருந்த நிலையில், நேற்று
முன்தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இறுதிக் கிரிகைகள்

அவரின் இறுதிக் கிரிகைகள் அன்னாரது பருத்தித்துறை தும்பளை கிழக்கு இல்லத்தில்
இடம்பெற்ற போதே அமரரின் உடலுக்கு தமிழரசுக் கட்சி கொடி போர்த்தி அஞ்சலி
செலுத்தப்பட்டுள்ளது.

sumanthiran-paid-tribute-to-navaraththinam

அன்னாரது இறுதி நிகழ்வான நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன்,
முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன், முன்னாள் பருத்தித்துறை நகரசபை
தவிசாளர் இருதயராசா, உட்பட முன்னாள் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள்,
அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Source: https://tamilwin.com/article/sumanthiran-paid-tribute-to-navaraththinam-1720856205

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்