முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

Kidsகளுக்காக சன் தொலைக்காட்சியின் புதிய ஷோ, யார் அந்த அக்கா… புரொமோவுடன் வெளிவந்த விவரம்

சன் டிவி

இது என்ன மாதம், தேர்வு எல்லாம் முடிவுக்கு வரும் மாதம், பள்ளி குழந்தைகள் விடுமுறையை கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

அவர்கள் ஒருபக்கம் பிளான் செய்யட்டும், நாமும் கிட்ஸ்களை பிடிக்க இன்னொரு பிளான் செய்வோம் என புதிய ஷோவை தொடங்கியுள்ளது சன் தொலைக்காட்சி.

கடந்த சில நாட்களுக்கு முன்பே நிகழ்ச்சியின் விளம்பரம் வந்தது, அதில் அக்காவாக வரப்போவது யார் என்ற கேள்வியும் எழுந்தது.

Kidsகளுக்காக சன் தொலைக்காட்சியின் புதிய ஷோ, யார் அந்த அக்கா... புரொமோவுடன் வெளிவந்த விவரம் | Sun Tv New Show Nanum Rowdy Dhan Coming Soon

4 கோடி ரூபாய் கடன்.. நடுத்தெருவில் கணவருடன் நின்ற நடிகை நீலிமா ராணி!

புரொமோ

இந்த நிலையில் யார் அந்த அக்கா என்ற கேள்விக்கான பதில் வந்துள்ளது.

நானும் ரௌடி தான் என்ற பெயர் வைத்துள்ள இந்த நிகழ்ச்சியில் அக்காவாக வரப்போவது விஜய் டிவியின் குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் ஷிவாங்கி தான். இதோ அட்டகாசமாக வந்த புதிய நிகழ்ச்சியின் புரொமோ,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்