சிங்கப்பெண்ணே
சிங்கப்பெண்ணே, பெயருக்கு ஏற்ற கதைக்களத்துடன் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர்.
தனக்கு அனுபவமே இல்லாத ஒரு இடத்திற்கு வந்து தான் சந்திக்கும் பிரச்சனைகளை மிகவும் போல்டாக எதிர்க்கொண்டு வந்தார் ஆனந்தி.
ஆனால் இப்போது கதையில் வந்த கதைக்களத்தை பார்த்து மக்கள் சீரியலை சொதப்பிவிட்டீர்கள் என சிலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
புரொமோ
ஆனந்தி தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கேட்டு கடும் ஷாக் ஆகிறார். இது எப்படி நடந்தது, யார் காரணம் என தெரியாமல் தவித்து வருகிறார். இன்றைய எபிசோட் புரொமோவில், ஆனந்தி தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை நம்பி அழுகிறார்.
பிக்பாஸ் தர்ஷன் கைது சந்தோசமாக இருந்தது, ஆனால்.. நடிகை சனம் ஷெட்டி பரபரப்பு வீடியோ
இன்னொரு பக்கம் மித்ரா, ஆனந்தி ரிசல்ட் பார்த்து, அவளின் கர்ப்பத்திற்கு மகேஷ் காரணம் என அவனுக்கு தெரிந்தால் அவன் என்னைக்குமே எனக்கு கிடைக்க மாட்டான் என கூறி மித்ரா புலம்புகிறார்.
இதோ சிங்கப்பெண்ணே சீரியலின் பரபரப்பு புரொமோ,