சூப்பர் சிங்கர்
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பாடல் நிகழ்ச்சி தான்.
அந்த காலத்தில் சன் டிவியில் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு ஷோ செம பிரபலம். இப்போது எடுத்துக்கொண்டால் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் மற்றும் ஜீ தமிழின் சரிகமப ஷோக்கள் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
பாடல் வாய்ப்பு
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஷோ குறித்து தான் ஒரு தகவல் வந்துள்ளது.
வரும் வாரத்திற்கான எபிசோடில் ஸ்பெஷல் நடுவராக விஜய் ஆண்டனி வந்துள்ளார். போட்டியாளர் மனோ பாடிய பாடலை கேட்ட விஜய் ஆண்டனி தனது Live Concertல் பாட வாய்ப்பு தருவதாக கூற அவர் இன்ப அதிர்ச்சி ஆகியுள்ளார்.
இதோ அந்த புரொமோ,