முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூர்யா 45 – ல் காத்திருக்கும் மாஸ் சம்பவம்.. பிறந்த நாளில் அதிரடி சர்ப்ரைஸ்

சூர்யா 45

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் சூர்யா. கங்குவா படத்திற்கு பின் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் ரெட்ரோ திரைப்படம் வெளியானது.

அதை தொடர்ந்து தற்போது சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யா 45 - ல் காத்திருக்கும் மாஸ் சம்பவம்.. பிறந்த நாளில் அதிரடி சர்ப்ரைஸ் | Suriya 45 Movie Update Details

பெரிய தவறு, மனவேதனையை ஏற்படுத்தியது.. நடிகை தேவயானி வேதனை

அதிரடி சர்ப்ரைஸ் 

இந்நிலையில், சூர்யா 45 படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி, தற்போது சென்னையில் ஈ.சி.ஆரில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் பிரமாண்டமான திருவிழா செட் அமைக்கப்பட்டு, சூர்யா – த்ரிஷா ஜோடியின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது.

சூர்யா 45 - ல் காத்திருக்கும் மாஸ் சம்பவம்.. பிறந்த நாளில் அதிரடி சர்ப்ரைஸ் | Suriya 45 Movie Update Details

மேலும், படத்தில் ஆர்.ஜே.பாலாஜியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மொத்த படப்பிடிப்பும் நிறைவடைய இன்னும் 20 நாட்கள் மட்டும் உள்ளது. ஜூலை மாதத்தில் படத்தின் டைட்டில் கிளிம்ஸ் வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதனால், ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்