முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளரின் வாக்குகள்: தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளரான அய்துரூஸ் முஹம்மது இல்யாஸின் வாக்குகள் நிராகரிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு (Election Commisison) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்காக 39 ஜனாதிபதி வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர்

இதில், சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் எம்.பி. வைத்தியர் அய்துரூஸ் முஹம்மது இல்யாஸ் கடந்த ஒகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி காலமானார்.

இதனை தொடர்ந்து உயிரிழந்த அய்துரூஸ் முஹம்மது இல்யாஸை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்த கே.எம்.என் சஞ்சய சம்பத் ரோமனுக்கு வேறோரு ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளர்

எனினும், அவர் மற்றொரு ஜனாதிபதி வேட்பாளர் நியமிக்கவில்லை.

உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளரின் வாக்குகள்: தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல் | Sri Lanaka Presidential Elections 2024 Updates

இந்நிலையில், வாக்குச் சீட்டு மற்றும் வாக்கெடுப்புக்குரிய அனைத்து ஆவணங்களிலும் உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வாக்குச் சீட்டுகளில் காணப்படும் உயிரிழந்த ஜனாதிபதி வேப்பாளரின் பெயருக்கு வாக்களிக்கப்பட்டால் அந்த வாக்கு நிராகரிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்