முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெற்றி பட இயக்குநருடன் இணையும் நடிகர் சூர்யா.. அட்டகாசமான அப்டேட்

சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் ரெட்ரோ திரைப்படம் வெளியானது.

தற்போது சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார்.

இதை தொடர்ந்து, அடுத்து சூர்யா ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவரது 46 – வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

வெற்றி பட இயக்குநருடன் இணையும் நடிகர் சூர்யா.. அட்டகாசமான அப்டேட் | Suriya Next Movie Update Details

சூர்யா 46 பட அப்டேட்.. படக்குழுவினர் எங்கு சென்றுள்ளனர் பாருங்க, வைரல் போட்டோஸ்

அட்டகாசமான அப்டேட்  

இந்நிலையில், சூர்யா அடுத்து நடிக்கப்போகும் படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, அடுத்து ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் பகத் பாசில் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘ஆவேசம்’ படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.  

வெற்றி பட இயக்குநருடன் இணையும் நடிகர் சூர்யா.. அட்டகாசமான அப்டேட் | Suriya Next Movie Update Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்