முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூர்யகுமார் யாதவின் பிடியெடுப்பு சர்ச்சை: முற்றுப்புள்ளி வைத்த காணொளி

நடைபெற்று முடிந்த ரி20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் சூர்ய குமார் யாதவின் (Surya Kumar Yadav) பிடியெடுப்பு சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் ரி20 உலக்கிண்ண இறுதிப்போட்டி இடம்பெற்றது.

இந்தநிலையில், தென்னாபிரிக்க அணி வெற்றி பெற இறுதி ஓவரில்16 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா வீசிய முதல்பந்தை டேவிட் மில்லர் (David Miller) லோங் – ஒ
ப் (Long-off) திசைக்கு அடித்தார்.

இந்திய ரசிகர்கள் 

இதன்போது, கிட்டத்தட்ட 6 ஓட்டங்களை நோக்கி சென்ற பந்தை துல்லியமாக தடுத்து நிறுத்திய சூர்ய குமார் யாதவ், பந்தை பிடித்து மில்லரை ஆட்டமிழக்கவும் செய்திருந்தார்.

சூர்யகுமார் யாதவின் பிடியெடுப்பு சர்ச்சை: முற்றுப்புள்ளி வைத்த காணொளி | Surya Kumar Yadav S Catch T20 2024 Final

பும்ரா (Bumrah), ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) ஆகியோர் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டிருந்த நிலையிலும், சூர்ய குமார் யாதவின் குறித்த பிடியெடுப்பே, இந்திய அணிக்கு கிண்ணத்தை பெற்றுக்கொடுத்ததாக இந்திய ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட் ரசிகர்கள்

எவ்வாறாயினும், இந்த பிடியெடுப்பின் போது சூர்யாவின் கால்,  எல்லைக்கோட்டை தொட்டதாக சில கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வந்தனர்.

சூர்யகுமார் யாதவின் பிடியெடுப்பு சர்ச்சை: முற்றுப்புள்ளி வைத்த காணொளி | Surya Kumar Yadav S Catch T20 2024 Final

இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக தற்போது வெளியாகியுள்ள காணொளியில் இருந்து, இது தெளிவான ஒரு பிடியெடுப்பு எனவும் மூன்றாம் நடுவரின் தீர்மானம் துல்லியமானது எனவும் மிகத்தெளிவாக அறியமுடிகின்றது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்