முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கெஞ்சிய ரசிகர், கண்டுகொள்ளாமல் சென்ற டாப்ஸி.. இதோ வீடியோ…

டாப்ஸி

தெலுங்கு படத்தில் நடித்து வந்த நடிகை டாப்ஸி, தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ஆடுகளம் படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்தார்.

இதை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இவர் வந்தான் வென்றான், வை ராஜா வை, ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கெஞ்சிய ரசிகர், கண்டுகொள்ளாமல் சென்ற டாப்ஸி.. இதோ வீடியோ... | Taapsee Get Angry Because Of Fan

வீடியோ

சமீபத்தில் டாப்ஸி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் காரில் ஏறுவதற்காக வந்தார். அப்போது, ரசிகர் ஒருவர் ஓடோடி சென்று டாப்ஸியிடம் ஒரே ஒரு செல்பி மேடம் என்று கெஞ்சினார்.

அதற்கு அவர், முடியாது என்று சொல்லிவிட்டு வேகமாக சென்றார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ வீடியோ..

View this post on Instagram

A post shared by Instant Bollywood (@instantbollywood)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்