முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் ஏற்பட்ட மாற்றம், முன்னேறிய சீரியல்… முழு விவரம்

டிஆர்பி விவரம்

வாரா வாரம் சீரியல்கள் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. 

டிஆர்பியில் டாப்பில் வர வேண்டும், ரசிகர்களின் பேராதரவை பெற வேண்டும் என கதையில் நிறைய மாற்றங்கள் செய்து ஒளிபரப்புகிறார்கள்.

இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் ஏற்பட்ட மாற்றம், முன்னேறிய சீரியல்... முழு விவரம் | Tamil Serials Trp Ratings Details

சன் டிவியில் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி கர்ப்பமான விஷயம் இன்னும் வெளிவரவில்லை, ஆனால் அவரது அக்காவின் திருமண விசேஷம் இப்போது ஒளிபரப்பாகிறது.

இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் ஏற்பட்ட மாற்றம், முன்னேறிய சீரியல்... முழு விவரம் | Tamil Serials Trp Ratings Details

மூன்று முடிச்சு சீரியலில் கடத்தப்பட்ட நந்தினியை சூர்யா காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். தற்போது நந்தினி இனி கம்பெனியின் முக்கிய விஷயத்தில் கையெழுத்து போடுவார் என சூர்யா உறுதியாக இருக்க அது நடக்கவே நடக்காது என சண்டையில் உள்ளார் அவரது அம்மா.

இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் ஏற்பட்ட மாற்றம், முன்னேறிய சீரியல்... முழு விவரம் | Tamil Serials Trp Ratings Details

சன் டிவியில் கடந்த வாரம் பரபரப்பாக ஓடிய தொடர் என்றால் அது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் தான். தர்ஷன் திருமணத்தை வைத்து பரபரப்பான கதைக்களம் அமைந்து வருகிறது.

விஜய் டிவியில் வழக்கம் போல் சிறகடிக்க ஆசை சீரியலே டாப்பில் வருகிறது. இதில் கடந்த வாரம் சீதா-அருண் திருமண கலாட்டாக்கள் தான் ஒளிபரப்பானது.

சரி நாம் கடந்த வாரம் ஒளிபரப்பான சீரியல்களில் டாப் 5ல் வந்த தொடர்களின் விவரத்தை காண்போம்.

  1. சிங்கப்பெண்ணே
  2. மூன்று முடிச்சு
  3. எதிர்நீச்சல் தொடர்கிறது
  4. கயல்
  5. சிறகடிக்க ஆசை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்