Teenz படம்
பார்த்திபன் அவர்களின் இயக்கத்தில் யோகி பாபு, கிருத்திகா, விஷ்ருதா, அம்ருதா என இளம் நடிகர்கள் நடிக்க உருவாகியிருக்கும் படம் Teenz.
மக்களின் கவனத்தை பெற்றுள்ள இப்படத்தில் நடித்துள்ள இளம் சுட்டிகள் கொடுத்துள்ள பேட்டியை காண்போம்.
Source: https://cineulagam.com/article/teenz-movie-team-interview-1720687745

