முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

100 கோடியை நோக்கி செல்லும் தலைவன் தலைவி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

தலைவன் தலைவி

கடந்த மாதம் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்த திரைப்படம் தலைவன் தலைவி.

100 கோடியை நோக்கி செல்லும் தலைவன் தலைவி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Thalaivan Thalaivii Heading Towards 100 Crores

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடித்திருந்தனர். சத்யஜோதி நிறுவனம் இப்படத்தை தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

முன் பதிவில் வசூல் வேட்டையாடும் கூலி.. இதுவரை எவ்வளவு தெரியுமா

பாக்ஸ் ஆபிஸ்

முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது. இந்நிலையில், மூன்று வாரங்கள் ஆகியும் வசூல் வேட்டையாடி வரும் தலைவன் தலைவி படம் இதுவரை உலகளவில் ரூ. 93 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

100 கோடியை நோக்கி செல்லும் தலைவன் தலைவி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Thalaivan Thalaivii Heading Towards 100 Crores

ரூ. 100 கோடியை நோக்கி சென்றுகொண்டிருக்கும் தலைவன் தலைவி, அந்த சாதனையை விரைவில் படைக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்