புதிய பொலிஸ் மா அதிபருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
சந்திப்பு
இந்த சந்திப்பு இன்று (15) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, புதிய பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு ஜனாதிபதிக்கு அவர் நினைவுப் பரிசொன்றையும் வழங்கியுள்ளார்.
மேலும், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இலங்கை பொலிஸின் 37 ஆவது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.