முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாக்ஸ் ஆபிஸில் அடிவாங்கிய தக் லைஃப்.. தமிழகத்தில் இதுவரை செய்துள்ள வசூல்

தக் லைஃப்

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடந்த வாரம் திரைக்கு வந்தது தக் லைஃப். மணி ரத்னம் – கமல் ஹாசன் கூட்டணி என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

மேலும் இப்படத்தில் கமலுடன் முதல் முறையாக சிம்பு நடித்திருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கடந்த வாரம் வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பின்னடைவை சந்தித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் அடிவாங்கிய தக் லைஃப்.. தமிழகத்தில் இதுவரை செய்துள்ள வசூல் | Thug Life 4 Days Tamilnadu Box Office

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க

மணி ரத்னம் – கமல் சேர்ந்து இப்படியொரு ஏமாற்றத்தை தருவார்கள் என எதிர்பார்க்கவில்லை என கடுமையான விமர்சனங்கள் இப்படத்தின் மீது தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.

தமிழக வசூல் விவரம்

இந்த நிலையில், நான்கு நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் தக் லைஃப் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் அடிவாங்கிய தக் லைஃப்.. தமிழகத்தில் இதுவரை செய்துள்ள வசூல் | Thug Life 4 Days Tamilnadu Box Office

அதன்படி, தமிழகத்தில் மட்டுமே இதுவரை ரூ. 31 கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாள் நல்ல வசூல் வந்த நிலையில், அதன்பின் வசூலில் தக் லைஃப் அடிவாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்