ஜீ தமிழ்
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் பேராதரவை பெற்ற தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ்.
அண்ணா, கார்த்திகை தீபம், நினைத்தாலே இனிக்கும், இதயம், கெட்டி மேளம், மனசெல்லாம் என நிறைய வெற்றிகரமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடர்களை தாண்டி சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களுக்கும் நல்ல ரீச் கிடைத்துள்ளது.
தேவையில்லாமல் வம்பை விலைக்கு வாங்கும் மீனா, முத்து கஷ்டம் வீண்.. சிறகடிக்க ஆசை புரொமோ
மாற்றம்
இந்த நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சில சீரியல்களின் நேரம் மாற்றம் நடந்துள்ளது. புதிய தொடர்களின் வரவேற்பால் சில சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
அப்படி என்னென்ன தொடர்களின் நேரம் வரும் திங்கள் முதல் மாற்றப்பட்டுள்ளது என்ற விவரத்தை காண்போம்.
- அண்ணா- 8.30 முதல் 9.15 வரை
- கார்த்திகை தீபம்- 9.15 முதல் 10 வரை
- சந்தியா ராகம்- 10 மணிக்கு
- நினைத்தாலே இனிக்கும்- 10.30 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளதாம்.