முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள்.. லிஸ்ட் இதோ

சம்பளம்

ரஜினிகாந்த், விஜய், அஜித், அல்லு அர்ஜுன், பிரபாஸ் ஆகியோர் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் லிஸ்டில் இடம்பெற்றுள்ளனர்.

ஆனால், நடிகைகளில் யார்யார் அந்த லிஸ்டில் இருக்கிறார்கள் என பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

[0F7XR ]

இந்த நிலையில், தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.

டாப் 5 நடிகைகள்

நயன்தாரா – மெகாஸ்டார் 157, டாக்சிக், மூக்குத்தி அம்மன் 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ள நயன்தாரா ரூ. 15 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள்.. லிஸ்ட் இதோ | Top 5 Highest Paid Actress List

ராஷ்மிகா – புஷ்பா 2, சாவா, அனிமல் என மிகப்பெரிய பான் இந்தியன் சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த ராஷ்மிகா ரூ. 13 கோடி சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள்.. லிஸ்ட் இதோ | Top 5 Highest Paid Actress List

8 நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

சாய் பல்லவி – தென்னிந்திய சினிமாவில் தனி இடத்தை பிடித்துள்ள சாய் பல்லவி, தற்போது ராமாயணா படத்தின் மூலம் பாலிவுட் கதாநாயகியாக களமிறங்கியுள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 12 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள்.. லிஸ்ட் இதோ | Top 5 Highest Paid Actress List

த்ரிஷா – தென்னிந்திய சினிமாவில் பிசியாக நடித்து வரும் த்ரிஷா, ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 12 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறாராம்.

அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள்.. லிஸ்ட் இதோ | Top 5 Highest Paid Actress List

சமந்தா – கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டிருக்கும் சமந்தா வெப் தொடரில் நடிக்க ரூ. 10 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். மேலும் படங்களில் நடிக்க ரூ. 3 கோடி முதல் ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.

அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள்.. லிஸ்ட் இதோ | Top 5 Highest Paid Actress List

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்