முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிவகார்த்திகேயன் படத்தில் பாகுபலி நடிகர்.. அவரே உடைத்த வேற லெவல் ரகசியம்!

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். கடைசியாக இவர் நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியாகி படம் செம வசூல் வேட்டை நடத்தியது.

அதை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படம் வெளியாகி உள்ளது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மதராஸி படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தல் பராசக்தி என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படம் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் படத்தில் பாகுபலி நடிகர்.. அவரே உடைத்த வேற லெவல் ரகசியம்! | Top Actor In Sivakarthikeyan Movie Details

ரசிகர்கள் கொண்டாடும் லோகா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, ஆனால்.. பிரபல நடிகர் வருத்தம்!

ரகசியம்! 

முன்னதாக நடந்த இப்படத்தின் பொள்ளாச்சி படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீலீலாவுடன் ராணாவும் கலந்துகொண்டிருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் இதனை உறுதிப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.    

சிவகார்த்திகேயன் படத்தில் பாகுபலி நடிகர்.. அவரே உடைத்த வேற லெவல் ரகசியம்! | Top Actor In Sivakarthikeyan Movie Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்