முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் சினிமாவை தாண்டி கலக்கும் இந்த பிரபல இயக்குனர் யார் தெரிகிறதா?…. அட இவர்தானா

தமிழ் சினிமாவில் ஒரு விஷயம் டிரண்ட் ஆக தொடங்கினால் அதே விஷயம் மறுபடியும் மறுபடியும் பேசப்படும். 

அப்படி தான் கொரோனா காலத்தில் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாக ஆரம்பித்தன. அப்படி சமூக வலைதளங்களில் வைரலாகும் பிரபலங்களின் புகைப்படங்களை நாம் பாதிவிட்ட வண்ணம் உள்ளோம். 

இப்போது ஒரு பிரபல இயக்குனர் சிறுவயது போட்டோ தான் வைரலாகிறது. இவர் பிரம்மாண்ட இயக்குனரின் சிஷ்யனாக தனது பயணத்தை தொடங்கி முதல் படத்திலேயே அமோக வரவேற்பை பெற்றவர். 

தமிழ் சினிமாவை தாண்டி கலக்கும் இந்த பிரபல இயக்குனர் யார் தெரிகிறதா?.... அட இவர்தானா | Top Tamil Cinema Director Childhood Photo

யார் இவர்

மேலே கடைசி லைனை படித்ததுமே இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் என்று தெரிந்திருக்கும்.

சூடு பறக்க நடக்கும் பிக்பாஸ் 8 போட்டியாளர்களின் வேட்டை, உறுதிசெய்யப்பட்ட 3 போட்டியாளர்கள்... இந்த சீரியல் பிரபலங்களா?

சூடு பறக்க நடக்கும் பிக்பாஸ் 8 போட்டியாளர்களின் வேட்டை, உறுதிசெய்யப்பட்ட 3 போட்டியாளர்கள்… இந்த சீரியல் பிரபலங்களா?

ஆமாம், இப்போது பாலிவுட் வரை சென்று அங்கு முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியு அட்லியின் சிறுவயது புகைப்படம் தான் இது. 

ஜவான் படத்தை தொடர்ந்து அட்லீ அடுத்து யாருடன் கூட்டணி அமைக்க இருக்கிறார் என எந்த விவரமும் சரியாக வெளியாகவில்லை. 

தமிழ் சினிமாவை தாண்டி கலக்கும் இந்த பிரபல இயக்குனர் யார் தெரிகிறதா?.... அட இவர்தானா | Top Tamil Cinema Director Childhood Photo

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்