முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு மற்றும் பிரம்மாண்ட வீடு.. புகைப்படங்களுடன் இதோ

திரிஷா 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான திரிஷா தற்போது அஜித், கமல், மோகனன் லால் மற்றும் சிரஞ்சீவி என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு மற்றும் பிரம்மாண்ட வீடு.. புகைப்படங்களுடன் இதோ | Trisha Net Worth And House

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்த வரும் திரிஷா தற்போது கூட முன்னணியில் இருக்கிறார். லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து Goat திரைப்படத்திலும் விஜய்யுடன் கைகோர்த்துள்ளாராம். அதுவும் ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே என கூறப்படுகிறது.

பிறந்தநாள் 

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை திரிஷாவிற்கு ரசிகர்களும், திரையுலகினரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் திரிஷாவின் சொத்து மதிப்பு மட்டும் அவருடைய வீட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு மற்றும் பிரம்மாண்ட வீடு.. புகைப்படங்களுடன் இதோ | Trisha Net Worth And House

முன்னணி நடிகை மிருணால் தாக்கூரின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா.. இதோ குடும்ப புகைப்படம்

சொத்து மதிப்பு – வீடு

நடிகை திரிஷா தற்போது ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். இவருடைய சொத்து மதிப்பு ரூ. 100 கோடி முதல் ரூ. 110 கோடி வரை இருக்குமாம்.

மேலும் நடிகை திரிஷாவின் பிரம்மாண்ட வீட்டின் சில புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம் :

நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு மற்றும் பிரம்மாண்ட வீடு.. புகைப்படங்களுடன் இதோ | Trisha Net Worth And House

நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு மற்றும் பிரம்மாண்ட வீடு.. புகைப்படங்களுடன் இதோ | Trisha Net Worth And House

நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு மற்றும் பிரம்மாண்ட வீடு.. புகைப்படங்களுடன் இதோ | Trisha Net Worth And House

சொத்து மதிப்பு குறித்து இணையத்தில் பரவலாக பேசப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்