முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

15 இலட்சம் ரூபா பெறுமதியான மரப் பலகைகளை கடத்திய இருவர் கைது

யாழ்ப்பாணம் (Jaffna) மல்லாவியில் இருந்து 15இலட்சம் ரூபாய் பெறுமதியான மரப் பலகைகளை டிப்பர்
வாகனத்தில் சட்டவிரோதமாக எடுத்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை இன்று (15) காலை
சாவகச்சேரிப் பொலிஸாரால் நாவற்குழிப் பகுதியில் வைத்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை

கைது செய்யப்பட்ட இருவரையும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து
வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

15 இலட்சம் ரூபா பெறுமதியான மரப் பலகைகளை கடத்திய இருவர் கைது | Two Arrest For Smuggling Wooden Planks 1 5 Million

விசாரணைகளின் பின்னர்
அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்