முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறீதரனை காணாமல் செய்த இருவர்! பெரும் குழப்பத்தில் மக்கள்

தமிழ் தேசியவாதம், தமிழ் மக்களை ஒன்று சேர்க்காமல் பிரித்துக்கொண்டிருப்பதாக பிரித்தானியாவை சேர்ந்த அரசியல் ஆய்வாளர் தி.திவாகரன் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், அண்மையில் தமிழரசுக் கட்சியை பிரிப்பதற்கு சதி நடப்பதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழரசுக் கட்சியை பிரிப்பதற்கு சதி ஒன்றும் செய்யத்தேவையில்லை அந்த கட்சியில் இருக்கும் இருவரே போதும் என்று கூறினார்.

அத்துடன் தமிழரசுக் கட்சியினர் கண்ணாடி வீட்டிற்குள் இருந்துகொண்டு கல்லெறிவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் தமிழ் அரசியல் பரப்பில் நடக்கும் பல விடயங்கள் பற்றி பிரித்தானியாவை சேர்ந்த அரசியல் ஆய்வாளர் தி.திவாகரன் கூறியுள்ள கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்…, 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்