முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை காடுகளுக்குள் நுழைந்த இரண்டு ரஷ்யர்கள் அதிரடியாக கைது

இலங்கைக்கே(sri lanka) உரித்தான உயிரியல் வளங்களை சட்டவிிரோதமாக சேகரிக்கும் போது கைது செய்யப்பட்ட இரண்டு ரஷ்ய(russia) பிரஜைகள் நாளை (03) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ரஷ்யர்கள் கடந்த 28ஆம் திகதி நக்கிள்ஸ் காப்புக்காடு, சிங்கராஜா உலக பாரம்பரிய வனம் மற்றும் ஹோர்டன் சமவெளி தேசிய பூங்காவிற்குள் நுழைந்த போது வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

அதன் பின்னர், இன்று (02) எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய பின்னர், அவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இலங்கை காடுகளுக்குள் நுழைந்த இரண்டு ரஷ்யர்கள் அதிரடியாக கைது | Two Russian Nationals Who Were Arrested

இந்த சந்தேகத்திற்குரிய ரஷ்யர்கள் கடந்த 19 ஆம் திகதி இலங்கைக்கு வந்து காடுகளுக்குச் சென்று சுமார் 197 வகையான உயிரியல் வளங்கள் மற்றும் ஊர்வனவற்றைப் பிடித்தனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்