முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர் பிரதேசத்தில் இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த கதி

மட்டக்களப்பில் (Batticaloa) இரண்டு வயது பெண் குழந்தை கிணற்றில் தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (13) பிற்பகலில் மட்டக்களப்பு ஏறாவூரில்
இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஏறாவூர் இரண்டாம் பிரிவு மக்காமடி வீதியைச் சோந்த முகமட் ஷரகீர் ஜப்பிரா என்ற
குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

பிரேத பரிசோதைனை

குறித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் உள்ள கிணற்றில் அருகில் கதிரை ஒன்று
வைக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவதினமான நேற்று (13) பிற்பகல் மூன்று மணியளவில் குறித்த
குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த நிலையில் கிணற்றுக்கு
அருகில் வைத்திருந்த கதிரையில் ஏறி கிணற்றை எட்டிப்பாத்த நிலையில்
கிணற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளார்.

தமிழர் பிரதேசத்தில் இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த கதி | Two Year Old Child Died After Falling Into A Well

இந்த நிலையில், மாலை 6.00 மணியளவில் குழந்தையை காணவில்லை என பெற்றோர் தேடிய
நிலையில் கிணற்றுக்குள் குழந்தை வீழ்ந்து கிடப்பதை கண்டு உடனடியாக குழந்தையை
மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தை ஏற்கனவே
உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தை உயிரிழப்பு

இதனையடுத்து, குழந்தையை பிரேத பரிசோதைனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளதுடன் பெற்றோரின் கவனயீனத்தால் குழந்தை உயிரிழந்துள்ளது என
காவல்துறையினர் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழர் பிரதேசத்தில் இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த கதி | Two Year Old Child Died After Falling Into A Well

மேலும், இது தோடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்