முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழக அமைச்சரவையில் மாற்றம் : துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதியநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin ) தமிழ்நாட்டின் (Tamil Nadu) துணை முதலமமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு, புதிய மாற்றத்திற்கு அமைய செந்தில் பாலாஜி (V. Senthil Balaji) மற்றும் நாசர் போன்றோருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறைத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

துணை முதல்வர்

அதன்படி, உதயநிதி ஸ்டாலினும், ஏனைய அமைச்சர்களும் நாளைய தினம் (29)பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அமைச்சரவையில் மாற்றம் : துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் | Udhayanidhi Stalin Deputy Chief Minister

முன்னதாக துணை முதல்வர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டால், திராவிட முன்னேற்றக்கழகத்துக்குள் பிரச்சினைகள் தோன்றலாம் என்று கூறப்பட்டது.

தொடர்ந்தும் திராவிட முன்னேற்றக்கழகம் பரம்பரைக்கட்சியாக மாறிவிடும் என்று விமர்சனம் வெளியிடப்பட்டது.

எனினும், இறுதியில் கட்சியில் உள்ள பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கேற்ப அந்த பதவி அவருக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்