முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

துபாய்க்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

துபாய்க்கு (Dubai) பயணம் செய்யும் பிரித்தானிய (United Kingdom) சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தலை பிரித்தானிய வெளிநாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவில் இருந்து துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரத்தின் (UAE) பிற பகுதிகளுக்கு பயணம் செய்ய நினைப்போர் ரமலான் மாதத்தில் தங்கள் நடத்தை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என வெளிநாட்டு அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. 

ரமலான் மாதம் உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் பகல்பொழுதில் நோன்பு நோற்க, பிரார்த்தனை, மனமார்ந்த சிந்தனை மற்றும் சமூக ஒற்றுமையை முக்கியமாகக் கொண்டுள்ளது.

முக்கிய அறிவுறுத்தல் 

இது தொடர்பில் பிரித்தானிய வெளிநாட்டு அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்த ஆண்டு, ரமலான் பிப்ரவரி 28 அல்லது மார்ச் 1-ஆம் திகதி தொடங்கி, பிறை தோன்றுதலின் அடிப்படையில் 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும். ரமலானின் முடிவை ஈதுல் பித்ர் பண்டிகையுடன் கொண்டாடுவர்.

துபாய்க்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Uk Tourists Going To Dubai Issued Guidance Ramadan

UAE ஒரு இஸ்லாமிய நாடாக இருப்பதால், அந்நாட்டின் மரபுகள், பண்பாடுகள், சட்டங்கள் மற்றும் மதத்தை மதிக்க வேண்டும்.

ரமலான் மாதத்தில் பொதுவெளியில் உணவு, பானம், புகைபிடித்தல் அல்லது பீங்கான் கடிதல், மிகுந்த சத்தத்துடன் இசை வாசித்தல், நடனம் ஆடுதல், பொதுவெளியில் கடுமையான சொற்களைப் பயன்படுத்துதல் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.

மேலும், கடைகள் மற்றும் உணவகங்களின் வேலை நேரம் மாறுபடலாம், எனபதை கவனத்தில் கொள்ளுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ரமலான் காலத்தில் பொறுமை, மரியாதை மற்றும் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வெளிநாட்டு அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.