முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உக்ரைனில் ரஷ்யா கோர தாக்குதல் : டசின் கணக்கில் மக்கள் துடிதுடித்து பலி

உக்ரைனின்(ukraine) சுமி நகரத்தை குறிவைத்து ரஷ்யா(russia) இன்று (13) ஞாயிற்றுக்கிழமை நடத்திய பலஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதுடன் 07 சிறுவர்கள் உட்பட 83 பேர் படுகாயமடைந்துள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

உயிரிழப்பு எண்ணிக்கை “முதற்கட்ட தரவுகளின்படி” இருப்பதாகவும், மக்கள் “தெருவின் நடுவில், கார்களில், பொது போக்குவரத்தில், வீடுகளில்” காயமடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகத்திற்கு உக்ரைன் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

 ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு உலகம் உறுதியாக பதிலளிக்க வேண்டுமெனஉக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky)தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ரஷ்யா கோர தாக்குதல் : டசின் கணக்கில் மக்கள் துடிதுடித்து பலி | Ukraine Dozens Dead After Russia Ballistic Missile

 “ஒரு பயங்கரவாதிக்கு தகுதியான ரஷ்யா மீதான அணுகுமுறை தேவை” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்ய ஏவுகணை “ஒரு சாதாரண நகரத் தெருவை, சாதாரண வாழ்க்கையை: வீடுகள், கல்வி நிறுவனங்கள், தெருவில் உள்ள கார்கள்” என்று தாக்கியதாகவும், இப்போது மீட்பு நடவடிக்கை நடந்து வருவதாகவும் கூறினார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்