முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு

யாழ்ப்பாணத்திற்கான(Jaffna) விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித
உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்  நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித
உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இன்று பல்வேறு நிகழ்வுகளில்
கலந்துகொண்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் 

இந்த நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாணம் கோவில் விதியில்
அமைந்துள்ள IOM அலுவலகத்திற்கு வருகைதந்திருந்த உயர்ஸ்தானிகர்,

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர், மத
குருமார்கள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட
சிலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு | Un Rights Chief Visits Nallur Kandasuwamy Kovil

அதனை தொடர்ந்து இன்று பிற்பகல் 5 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை மேற்கொண்டுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்