முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இம்மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

டிசம்பர் (December) மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகையை அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நாளைய தினம் (12) வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பை அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை விடுத்துள்ளது.

வங்கிக் கணக்குகள்

அதற்கமைய, அஸ்வெசும பயனாளிகள் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் தங்களது வங்கிக் கணக்குகளில் இருந்து கொடுப்பனவு தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு | Unemployment Allowance Of December 2024

இதன்படி, சுமார் 1,707,311 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் வைப்பிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்