இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் மற்றும் தூதரக அதிகாரிகள் யாழ். பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமென்றினை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த விஜயம் இன்று(24.10.2024) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ முகநூல் பதிவில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
Meaningful visit to the ‘Aham’ Mental Health and Psychosocial Support Lab at the University of Jaffna @UofJOfficial this morning. I learned from faculty and students about their work to strengthen mental health services and provide psychology students with hands-on experience.… pic.twitter.com/55Ft3R7Fy4
— Ambassador Julie Chung (@USAmbSL) October 24, 2024
உளவியல் உதவி ஆய்வகம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உள்ள ‘அஹம்’ மனநலம் மற்றும் உளவியல் உதவி ஆய்வகத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்டிருந்தேன்.
இது அர்த்தமுள்ள விஜயமாகும். குறித்த விஜயம், மனநலச் சேவைகளை வலுப்படுத்துவதற்கும் உளவியல் மாணவர்களுக்கு அனுபவத்தை வழங்குவதற்கும் அவர்களின் பணியைப் பற்றி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்” என கூறியுள்ளார்.
you may like this