முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் மாற்றம்

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (25) இலங்கையின் பல வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சில வங்கிகளில் டொலரின் விற்பனை விலை 334 ரூபாய் மட்டத்தில் காணப்படுகின்றது.

செலான் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை ரூ.325.95 ஆகவும், விற்பனை விலை ரூ.335.20 ஆகவும் மாற்றமின்றி காணப்படுகிறது.

விற்பனை விலை

NDB வங்கியில் கொள்வனவு விலை ரூ.325.50 ஆகவும், விற்பனை விலை ரூ.334.50 ஆகவும் அதிகரித்துள்ளது.

டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் மாற்றம் | Us Dollars To Sri Lankan Rupees Today

மக்கள் வங்கியில் கொள்வனவு விலை ரூ.326.33 ஆகவும், விற்பனை விலை ரூ.334.42 ஆகவும் உயர்ந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில் கொள்வனவு விலை ரூ.324.34 ஆகவும், விற்பனை விலை ரூ.334.25 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதனிடையே, சம்பத் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை ரூ.326 ஆகவும், விற்பனை விலை ரூ.334 ஆகவும் குறைந்துள்ளது.

Source: https://ibctamil.com/article/us-dollars-to-sri-lankan-rupees-today-1790317985

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்