நடுவானில் பயணி ஒருவர் செய்த மோசமான செயலுக்கு இணையவாசிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்சுக்கு யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடுவானில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் பயணித்த வாலிபர் ஒருவர் திடீரென தனது இருக்கை மீது ஏறியுள்ளார்.
30 வினாடி காணொளி
இதன்பின்னர் தனது இருக்கையை பின்பக்கமாக எட்டி ஆவேசத்துடன் தொடர்ந்து உதைத்துள்ளார்.
இந்நிலையில், 30 வினாடிகள் கொண்ட அந்த காட்சி இணையத்தில் வெளியாகி வலைத்தளவாசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Source: https://ibctamil.com/article/us-flight-passenger-s-bad-behavior-in-mid-air-1732814778

