முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரஷ்ய மென்பொருள் நிறுவனத்திற்கு அதிரடி தடை விதித்த அமெரிக்கா

ரஷ்யாவின் மாஸ்கோவை தலைமையகமாக கொண்டு இயங்கும் “கேஸ்பர்ஸ்கை(kaspersky) தனது மென்பொருள்களை இனி அமெரிக்காவில் விற்பனை செய்யவோ அல்லது ஏற்கனவே விற்பனை செய்த மென்பொருள்களுக்கு அப்டேட் வழங்கவோ முடியாது” என அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சு தடை விதித்துள்ளது.

அமெரிக்கா இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பது இதுவே முதல் தடவை ஆகும்.

முக்கிய விவரங்கள் 

குறித்த நிறுவனத்தை கொண்டு அமெரிக்காவின் மிக முக்கிய விவரங்களை சேகரிக்கும் பணிகளில் ரஷ்யா தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.

மேலும், அமெரிக்கா மற்றும் அந்நாட்டு குடிமக்களுக்கு அவர்களது தொழில்நுட்பம் ஆபத்தை ஏற்படுத்தும் எனில் அதற்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க வர்த்தகத்துறை செயலாளர் ஜினா ரைமொண்டோ தெரிவித்துள்ளார்.

ரஷ்ய மென்பொருள் நிறுவனத்திற்கு அதிரடி தடை விதித்த அமெரிக்கா | Us Sanctions Russian Software Company

இந்நிறுவனமானது உலகம் முழுக்க 31 நாடுகளில் செயல்பட்டு வருவதோடு, உலகம் முழுவதும் 400 மில்லியன் பேரையும், 200 க்கும் அதிக நாடுகளில் 2.7 இலட்சம் கார்ப்பரேட் நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகவும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்