முன்பு பண்ணையார்கள் பதவியில் இருந்தார்கள், தற்போது பதவியில் இருப்பவர்கள் பண்ணையார் ஆகிவிடுகிறார்கள். தவெக அவர்களுக்கான கட்சி அல்ல என கூறி இருக்கிறார் விஜய்.
“விஜய்யே ஒரு பனையூர் பண்ணையார் தான், இவரு அடுத்தவங்கள சொல்லுறாரு,” என விஜய்யை விமர்சித்து இருக்கிறார் வலைப்பேச்சு அந்தணன்.