முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியாக் குளத்தில் குவியும் மீன்கள் : போட்டி போட்டு பிடிக்கும் மக்கள்

 வவுனியாக் குளம் வான் பாய்ந்து வரும் நிலையில், குறித்த இடத்தில் குவியும் மீன்களை மக்கள் போட்டி போட்டு பிடித்து செல்வதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

நாட்டில் நிலவும் சீரற்றக் காலநிலை காரணமாக வவுனியாக் குளம் வான் பாய்ந்து
வருகின்றது.

கடும் மழை

வான் பாயும் நீருடன் குளத்து மீனும் பெருமளவில் வருவதால் நுளம்பு வலை, மீன் வலை, துணி, வேட்டி என்பவற்றை கொண்டு மக்கள் மீன் பிடித்து வருகின்றனர்.

வவுனியாக் குளத்தில் குவியும் மீன்கள் : போட்டி போட்டு பிடிக்கும் மக்கள் | Vavuniya Weather Today

இதன்போது சிலாப்பியா, யப்பான், விரால், கெளிறு போன்ற பெருமளவான மீன்கள்
பிடிக்கப்படுவதுடன், அதனை பிடித்துச் செல்பவர்கள் மகிழ்ச்சியில் செல்வதையும்
அவதானிக்க முடிகிறது.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்