முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

8 நாட்களில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

விடாமுயற்சி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் விடாமுயற்சி.

லைகா நிறுவனம் தயாரித்த இப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். அஜித்துடன் மகிழ் திருமேனி முதல் முறையாக இப்படத்தில் இணைந்தார்.

8 நாட்களில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Vidaamuyarchi 8 Days Box Office

டாப் 5ல் வந்த ஹிட் சீரியல்கள், போராடும் விஜய் டிவி தொடர்கள்... முதல் 5 சீரியல்களின் விவரம் இதோ

டாப் 5ல் வந்த ஹிட் சீரியல்கள், போராடும் விஜய் டிவி தொடர்கள்… முதல் 5 சீரியல்களின் விவரம் இதோ

இவர்களுடைய கூட்டணி படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் ஆரவ் ஆகியோர் நடித்திருந்தனர்.

வசூல்

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் விடாமுயற்சி திரைப்படம் உலகளவில் 8 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.  

8 நாட்களில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Vidaamuyarchi 8 Days Box Office

அதன்படி, 8 நாட்களில் இப்படம் ரூ. 141 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்