முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

5 நாள் முடிவில் விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம் எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?

மார்கன்

விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக சினிமாவில் நுழைந்தவர், இப்போது சிறந்த நடிகராகவும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் போன்ற படங்கள் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வெற்றியும் கண்டார்.

தற்போது இவர் அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மாயவன் உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்த லியோ ஜான் பால் இயக்கத்தில் மார்கன் படத்தில் நடித்துள்ளார்.

5 நாள் முடிவில் விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம் எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? | Vijay Antony Maargan Movie 5 Days Bo Details

பாக்ஸ் ஆபிஸ்

கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.

இதில் விஜய் ஆண்டனியுடன் அஜய், சமுத்திரக்கனி, பிரகிடா, தீப்ஷிகா என பலரும் நடித்துள்ளனர்.
நல்ல விமர்சனத்தை பெற்றுள்ள இப்படம் 5 நாள் முடிவில் ரூ. 5 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளது. 

அஜித், ஆதிக் ரவிச்சந்திரனின் புதிய படத்தை தயாரிக்கப்போவது இவர்களா?... வெளிவந்த விவரம்

அஜித், ஆதிக் ரவிச்சந்திரனின் புதிய படத்தை தயாரிக்கப்போவது இவர்களா?… வெளிவந்த விவரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்