முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரபாஸுக்கு வில்லனாகும் தமிழ் ஹீரோ.. யார் தெரியுமா

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி 2898 ஏடி, சலார் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதை தொடர்நது அடுத்து பிரபாஸ் கைவசம் தற்போது பல படங்கள் வைத்து இருக்கிறார்.

அவரது 25வது படத்தை அனிமல் பட புகழ் இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கப்போகிறார். அந்த படத்திற்கு ஸ்பிரிட் என பெயரிட்டு இருக்கின்றனர்.

அது மட்டுமின்றி ராஜாசாப், சலார் 2 ஆகிய படங்களும் லைன் அப்பில் இருக்கின்றன.

பிரபாஸுக்கு வில்லனாகும் தமிழ் ஹீரோ.. யார் தெரியுமா | Vijay Sethupathi As Prabhas Villain In Spirit

ஸ்பிரிட் வில்லன்

இந்நிலையில் ஸ்பிரிட் படத்தில் வில்லனாக தமிழ் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கப்போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் ஹீரோயினாக தீபிகா படுகோன் நடிக்க போகிறாராம். இதற்கு முன் அவர் கல்கி 2898 ஏடி படத்தில் பிரபாஸ் உடன் நடித்தது குறிப்பிடத்தக்கது. 

பிரபாஸுக்கு வில்லனாகும் தமிழ் ஹீரோ.. யார் தெரியுமா | Vijay Sethupathi As Prabhas Villain In Spirit

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்