விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி ஹீரோவாக இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த மஹாராஜா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
இதை தொடர்ந்து வெளிவந்த விடுதலை 2 திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக வருகிற 23ம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் Ace படம் ரிலீசாகிறது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருகின்றனர்.
3 நாட்களில் மாமன் படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
சீரியலில் விஜய் சேதுபதி
திரையுலக நட்சத்திரங்கள் அன்ஸீன் வீடியோ அல்லது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில், நடிகர் விஜய் சேதுபதி நடித்த சீரியல் காட்சியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சீரியலில் நடிகர் கெத்து தினேஷ் உடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
இதோ அந்த வீடியோ..
~ Rare video of vijay sethupathi & gethu dinesh acted in sun tv pen serial 🧐 pic.twitter.com/LEbld5PAKa
— Video Memes (@VideoMemes_VM) May 18, 2025