முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முதல் படத்திலேயே விஜய்யின் மகன் சஞ்சய் இத்தனை கோடி சம்பளமா?.. செம மாஸ்

ஜேசன் சஞ்சய்

ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருந்துவரும் நடிகர் விஜய்யின் மகன்.

இவர் சினிமாவில் நாயகயாக களமிறங்குவார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்க்க எனது வழி தனி வழி என யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

ரோஹினி குறித்து மீனாவிற்கு தெரியவந்த விஷயம், பிரச்சனையாகுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ

ரோஹினி குறித்து மீனாவிற்கு தெரியவந்த விஷயம், பிரச்சனையாகுமா?… சிறகடிக்க ஆசை புரொமோ

லைகா நிறுவனம் தயாரிப்பில் இவர் படம் இயக்குகிறார் என தகவல் எப்போதோ வெளியான நிலையில் சமீபத்தில் தான் படத்தின் நாயகன் அறிவிப்பு வந்தது.

முதல் படத்திலேயே விஜய்யின் மகன் சஞ்சய் இத்தனை கோடி சம்பளமா?.. செம மாஸ் | Vijay Son Jason Sanjay First Movie Salary

சம்பளம்

ஜேசன் சஞ்சய் தனது முதல் பட நாயகனை நீண்ட மாதங்களாக தேடி வந்த நிலையில் சந்தீப் கிஷான் கமிட்டாகியுள்ளார். இந்த அறிவிப்பு கூட சமீபத்தில் தான் வெளியானது, அதோடு இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தனது முதல் படத்திற்காக ஜேசன் சஞ்சய் வாங்கும் சம்பளம் என ஒரு விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அதாவது நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்திற்காக ரூ. 10 கோடி சம்பளம் பெற இருப்பதாக கூறப்படுகிறது. 

முதல் படத்திலேயே விஜய்யின் மகன் சஞ்சய் இத்தனை கோடி சம்பளமா?.. செம மாஸ் | Vijay Son Jason Sanjay First Movie Salary

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்