பாரதி கண்ணம்மா
விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்கள் முன்பு படு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி தொடர் பாரதி கண்ணம்மா.
பிரவீன் பென்னட் இயக்கத்தில் ரோஹினி, அருண், பரீனா, வினுஷா, கண்மணி மனோகரன், ரூபா ஸ்ரீ என பலர் நடித்த இந்த சீரியல் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.


90களில் கலக்கிய நடிகை நக்மாவா இது, 50 வயதில் எப்படி உள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட் போட்டோ
கதையின் விறுவிறுப்பால் சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமாகி வந்தனர், ஆனால் இடையில் கதை சொதப்ப மக்களும் ஆர்வம் காட்டுவதை நிறுத்தினர்.
ஒருவழியாக சில நடிகர்கள் மாற்றத்துடன் 1036 எபிசோடுகள் ஒளிபரப்பான இந்த தொடர் கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவுக்கு வந்தது.
குட் நியூஸ்
ஒரு காலத்தில் டிஆர்பியில் நம்பர் 1 இடத்தை எல்லாம் பிடித்த இந்த தொடர் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்துள்ளது.
அது என்னவென்றால் இன்று முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை தொடர் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாம்.
View this post on Instagram

