முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருமண நாளில் விஷ்ணு விஷாலுக்கு பிறந்த குழந்தை.. மீண்டும் அப்பாவான நடிகர்

விஷ்ணு விஷால்

வெண்ணிலா கபடிகுழு படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால்.

முதல் படமே அவருக்கு நல்ல வெற்றியை கொடுக்க தொடர்ந்து ஜீவா, இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வந்தார்.

திருமண நாளில் விஷ்ணு விஷாலுக்கு பிறந்த குழந்தை.. மீண்டும் அப்பாவான நடிகர் | Vishnu Vishal Gutta Jwala Blessed With Baby

கடைசியாக விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் நடித்தார், ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை.

அடுத்து விஷ்ணு நடிப்பில் இரண்டு வானம் படம் வெளியாக உள்ளது, ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்க மமிதா பைஜு நாயகியாக நடிக்கிறார்.
இதுதவிர கட்டா குஸ்தி படத்தின் 2ம் பாகத்திலும் நடிக்க உள்ளார்.

திருமண நாளில் விஷ்ணு விஷாலுக்கு பிறந்த குழந்தை.. மீண்டும் அப்பாவான நடிகர் | Vishnu Vishal Gutta Jwala Blessed With Baby

திருமணம்

விஷ்ணு விஷால், கடந்த 2010ம் ஆண்டு ரஜினி என்பவரை திருமணம் செய்தார், இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். ஆனால் இவர் சில காரணங்களால் கடந்த 2018ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதன்பின் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா மீது காதலில் விழ கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

திருமண நாளில் விஷ்ணு விஷாலுக்கு பிறந்த குழந்தை.. மீண்டும் அப்பாவான நடிகர் | Vishnu Vishal Gutta Jwala Blessed With Baby

இன்று விஷ்ணு விஷால்-ஜுவாலா கட்டாவிற்கு 4வது திருமண நாள், இந்த ஸ்பெஷல் தினத்தில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 

View this post on Instagram

A post shared by Vishnu Vishal (@thevishnuvishal)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்