முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இதை எல்லாமா வீடியோவா போடுவீங்க.. VJ ரம்யாவை திட்டும் நெட்டிசன்கள்

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு படங்களிலும் நடித்து வருபவர் ரம்யா சுப்ரமணியன். அவர் பட விழாக்கள், விருது விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் ரம்யா தொடர்ந்து பிட்னெஸ் வீடியோக்கள் மற்றும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றிய வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

Ramya Subramanian

திட்டும் நெட்டிசன்கள்

தற்போது VJ ரம்யா வெளியிட்டு இருக்கும் வீடியோவை பார்த்து அவரை நெட்டிசன்கள் திட்டி வருகிறார்கள். .

“வலிமையான மற்றும் யாரையும் நம்பி இருக்காத பெண்.. ஆனால் உடையில் பின்னால் இருக்கும் hook கழட்ட முடியாமல் பிரச்சனை வரும் வரை தான்” என குறிப்பிட்டு தனது மேலாடையின் hook கழட்ட முடியாமல் படும் கஷ்டத்தை ரம்யா பதிவிட்டு இருக்கிறார்.

இதை எல்லாமா வீடியோவா போடுவீங்க. இது எல்லா பெண்களுக்கும் வரும் பிரச்சனை தான் என நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். 

Gallery

Source: https://cineulagam.com/article/vj-ramya-subramanian-trolled-for-this-video-1725818212

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்