முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜே சித்து Vlogs Net Worth.. முழு விவரம் இதோ

திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்கள் Net Worth குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அதே போல் தற்போது Youtube மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து வரும் நட்சத்திரங்களின் Net Worth குறித்து தான் இந்த கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம்.

ப்ரீ புக்கிங்கில் இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா இந்தியன் 2.. எவ்வளவு தெரியுமா

விஜே சித்து

இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு வயதினரையும் கவர்ந்த Youtuber-களில் ஒருவர் தான் விஜே சித்து. இவர் முதலில் தொகுப்பாளராக சில தொலைக்காட்சிகளிலும், youtube சேனலிலும் பணியாற்றியுள்ளார்.

விஜே சித்து Vlogs Net Worth.. முழு விவரம் இதோ | Vj Siddhu Vlogs Net Worth Family Details In Tamil

இதன்பின் பிரபல youtube சேனல் Black Sheep-ல் Prank செய்து வந்தார். இது இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ரசிகர்கள் மத்தியில் கொடுத்தது.

ஒரு கட்டத்தில் Prank செய்வதை நிறுத்திவிட்டு Vlogs செய்ய துவங்கினார்.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் நடித்த குறும் படம்.. இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ

விஜே சித்து Vlogs

முதலில் Black Sheep-ல் Vlog செய்து வந்த சித்து, பின் தனக்கு சொந்தமாக விஜே சித்து Vlogs எனும் Youtube சேனலை துவங்கினார்.

இவருடன் இணைந்து ஹர்ஷத் கான் செய்யும் சேட்டைகள் மக்களை அதிகம் ஈர்த்தது. 2.83 மில்லயன் Subscribers இதுவரை உள்ளனர். இவர்களின் ஒவ்வொரு வீடியோவும் குறைந்தபட்சம் 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துவிடுகிறது.

விஜே சித்து Vlogs Net Worth.. முழு விவரம் இதோ | Vj Siddhu Vlogs Net Worth Family Details In Tamil

கொல்கத்தா, இலங்கை, தென் கொரியா என பல்வேறு இடங்களுக்கு சென்று Vlog செய்து, அதுகுறித்து தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்கள். மேலும் திரைப்படங்களின் ப்ரோமோஷன் என்றாலும் விஜே சித்து Vlogs இல்லாமல் இருப்பது இல்லை.

விஜே சித்து Vlogs Net Worth.. முழு விவரம் இதோ | Vj Siddhu Vlogs Net Worth Family Details In Tamil

குடும்பம்

விஜே சித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஷாலினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இனியால் எனும் அழகிய மகள் ஒருவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

விஜே சித்து Vlogs Net Worth.. முழு விவரம் இதோ | Vj Siddhu Vlogs Net Worth Family Details In Tamil

Net Worth

இந்த நிலையில், சென்சேஷனல் Youtube சேனலாக பார்க்கப்படும் விஜே சித்து Vlogs-ன் Net Worth குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜே சித்து Vlogs-ன் Net Worth $ 175K – $ 300K இருக்கும் சொல்லப்படுகிறது.

விஜே சித்து Vlogs Net Worth.. முழு விவரம் இதோ | Vj Siddhu Vlogs Net Worth Family Details In Tamil

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்