சிங்கள இனத்துக்காகப் ஆயுதம் ஏந்திப் போராடிய ஜே.வி.பி என்ற தரப்பை சிங்கள மக்கள் பெருவெற்றியடைச்செய்து நாடாளுமன்றம் அனுப்பிவைத்துள்ள அதேவேளை,
மறுபக்கம் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி தமது முழு வாழ்கையையுமே தொலைத்துவிட்டு நிற்கின்ற முன்னாள் போராளிகளை தமிழ் இனம் புறம்தள்ளிவைத காட்சியை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் காணமுடிந்தது.
ஏன் அப்படி நடந்தது.
ஜே.வி.வியுடன் ஒப்பிடுகின்றபோது முன்னாள் போராளிகள் அப்படி என்ன தவறு இழைத்திருந்தார்கள்?
எதற்காகத் தமிழ் மக்கள் முன்னாள் போராளிகள் அத்தனைபேரையும் தோற்கடித்திருந்தார்கள்?
ஜே.வி.பி. இடம் இருந்து முன்னாள் போராளிகள் ஏதாவது பாடங்களைக் கற்றுக்கொண்ணவேண்டுமா?
இந்த விடயம் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி