முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சம்பள கொடுப்பனவுகளை திருத்துவதற்கான யோசனை குறித்து ஆலோசனை

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழு சம்பள கொடுப்பனவுகளை திருத்துவதற்கான யோசனைகளை கோர ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இது தொடர்பான விண்ணப்பப் படிவத்தை ஜனாதிபதியின் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.presidentsoffice.gov.lk இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்மொழிவுகள்  

அதேவேளை, அனைத்து முன்மொழிவுகளின் மென் நகலையும் கையடக்க ஆவண (PDF) வடிவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்ட் 09ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அனுப்பலாம் எனவும் கூறியுள்ளது. 

சம்பள கொடுப்பனவுகளை திருத்துவதற்கான யோசனை குறித்து ஆலோசனை | Website For Opinion From People On Salary Payments

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்