முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலக கோடீஸ்வரர்கள் :அதிகம் உள்ள நாடு எது தெரியுமா..!

உலகம் முழுவதும் பல நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் சொந்த நாடு மற்றும் மற்ற நாடுகளில் பெரிய அளவில் வணிகம் செய்து வருகின்றன. அவ்வாறான பன்னாட்டு நிறுவனங்களின் நிறுவனர்கள் பெரும் கோடீஸ்வரர்களாக உலக அளவிலான தொழில் போட்டியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கோடீஸ்வரர்களில் எந்த நாட்டில் எவ்வளவு கோடீஸ்வரர்கள் உள்ளனர் என்பது குறித்து சர்வதேச நிறுவனம் ஒன்று ஆய்வு செய்துள்ளது.

அதிக கோடீஸ்வரர்கள்

2024ம் ஆண்டின் கணக்கின்படி உலக அளவில் அதிக கோடீஸ்வரர்கள் உள்ள நாடாக அமெரிக்கா(us) முதல் இடத்தில் உள்ளது. 835 பேர் அமெரிக்காவின் மிகப்பெரும் தனவந்தர்களாக உள்ளனர்.

உலக கோடீஸ்வரர்கள் :அதிகம் உள்ள நாடு எது தெரியுமா..! | Which Country Has The Most Billionaires World

அதை தொடர்ந்து சீனா(china) இரண்டாவது இடத்தில் 427 பெரும் கோடீஸ்வரர்களை கொண்டுள்ளது.

அதற்கு பிறகு இந்தியா மூன்றாவது இடத்தில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடாக உள்ளது.

 இந்தியாவில் கோடீஸ்வரர்கள்

185 கோடீஸ்வரர்கள், பெருநிறுவன முதலாளிகள் இந்தியாவில் உள்ளதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

உலக கோடீஸ்வரர்கள் :அதிகம் உள்ள நாடு எது தெரியுமா..! | Which Country Has The Most Billionaires World

இந்தியா(india) ஏழை நாடு என்ற சொல் பல நாடுகளிலும் இருந்து வரும் நிலையில், அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளில் முதல் 10 இடங்களில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்